Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக தெரியுமா?

வியாழன், 5 அக்டோபர் 2017 (13:00 IST)

Widgets Magazine

ரசிகர்களிடம் கமல் ஆலோசனை நடத்தியது எதற்காக என்ற விவரம் தெரியவந்துள்ளது.

kamalhassan


 
ட்விட்டரில் அதிமுகவையும், பாஜகவையும் விமர்சித்து வந்த கமல், தான் நேரடி அரசியலில் இறங்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தார். இதனால், எந்த நேரத்திலும் அவர் அரசியலில் குதிக்கலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், தனது ரசிகர்களை நேற்று சந்தித்துப் பேசினார் கமல். அடுத்த மாதம் வருகிற தனது பிறந்தநாளன்று தனிக்கட்சி தொடங்கப் போகிறார் கமல், அதற்காகத்தான் ரசிகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் எனத் தகவல் பரவியது. ஆனால், தன்னுடைய பிறந்த நாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தத்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய பிறந்த நாளில், வழக்கத்தைவிட நிறைய நலத்திட்ட உதவிகள் செய்ய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளாராம் கமல்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா

நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா இருவரும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் ...

news

மெர்சல் படத்தின் மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்ட பாடலாசிரியர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து ...

news

அந்தரத்தில் மனைவிக்கு லிப் டூ லிப் : அசத்திய கணேஷ் வெங்கட்ராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அந்தரத்தில் தலை கீழாக ...

news

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமார் மகள்

சரத்குமாரின் இன்னொரு மகளான பூஜாவும் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். சரத்குமார் மகளான ...

Widgets Magazine Widgets Magazine