Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?

சனி, 12 ஆகஸ்ட் 2017 (12:27 IST)

Widgets Magazine

அடுத்த மாதம் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படமும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்  ரசிகர்கள்.

 
 
இந்த வருடம் வெளியான ‘கவண்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ இரண்டு படங்களுமே வசூலில் மட்டுமின்றி, விமர்சன  ரீதியாகவும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன. அடுத்த மாதம் அவர் நடித்துள்ள ‘கருப்பன்’ மற்றும்  நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ‘புரியாத புதிர்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதாகத் தகவல் பரவியுள்ளது.
 
இதில், ‘கருப்பன்’ படம் முந்திக் கொண்டுள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற  முனைப்பில் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். நேற்றுடன் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துள்ளன. ‘கவண்’, ‘விக்ரம் வேதா’ படங்களைத் தொடர்ந்து இந்தப் படமும் ஹிட்டானால், விஜய் சேதுபதிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துவிடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

“பாஸிட்டிவான ஆள் ஜோதிகா” – ஜி.வி.பிரகாஷ்

’ஜோதிகா பாஸிட்டிவான ஆள்’ எனத் தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். பாலா இயக்கிவரும் ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறான பதிலால் மாட்டிய சிநேகன்; சரியான பதிலால் தப்பிய காயத்ரி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வீட்டில் இன்று ...

news

தனுஷின் விஐபி-2 முதல் நாள் வசூல் நிலவரம்!

தனுஷ் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது விஐபி 2 திரைப்படம். இப்படத்திற்கு பெரிய ...

news

மூன்று மதங்களின் சங்கமம்' ஆளப்போறான் தமிழன் பாடல்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' ...

Widgets Magazine Widgets Magazine