Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெயிட் குறைக்கிறாரா விஜய் சேதுபதி?

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (17:41 IST)

Widgets Magazine

16 வயது கேரக்டருக்காக தனது உடல் எடையைக் குறைக்கப் போகிறார் விஜய் சேதுபதி என்கிறார்கள்.
 


 

வெள்ளையாக இருக்க வேண்டும், ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாற்றி ‘சூப்பர் ஸ்டார்’ ஆனவர் ரஜினி. தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதியும் அப்படித்தான். கொடுத்த கேரக்டரை சிறப்பாகச் செய்யும் விஜய் சேதுபதி, உடல் எடையை ஏற்றி, இறக்குவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை. அதற்கு அவருக்கு நேரமும் இல்லை. காரணம், வருடத்துக்கு ஏழெட்டு படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், முதன்முறையாக ஒரு படத்துக்காக உடல் எடையை குறைக்கப் போகிறார் என்கிறார்கள். பிரேம்குமார் இயக்கும் ‘96’ படத்தில், 16, 36, வயது என மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். 16 வயதில் நடிக்க விஜய் சேதுபதி தோற்றத்தில் எந்தப் பையனும் கிடைக்காததால், அவரே நடிக்கிறார். பள்ளி மாணவனான இந்த வேடத்துக்காக, உடல் எடையைக் குறைத்து நடிக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கமல்ஹாசன் இதை பார்த்தால் தன்னை மறந்து விசில் அடிப்பார்; கபிலன்!

விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் அக்ஷாரா ஹாசன். படத்தை ...

news

பொங்கியெழுந்த ‘சூப்பர் ஸ்டார்’… வாயைத் திறக்காத ‘உலக நாயகன்’

ஃபெப்சி ஸ்டிரைக் விவகாரத்தில், உச்ச நட்சத்திரம் தன் கருத்தைத் தெரிவிக்க, எந்தக் கருத்தும் ...

news

அக்காவின் சினி கேரியரை காலி செய்த தங்கை??

தற்போது பிக் பாஸ் என அழைக்கப்படும் நடிகரின் மூத்த மகள் அவரது படத்தில் இசையமைபாளராக ...

news

கோரிக்கை வைத்த பிக்பாஸ் ; தெறித்து ஓடிய ஜெயம் ரவி : நடந்தது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை ...

Widgets Magazine Widgets Magazine