Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உருவாகிறதா ‘விக்ரம் வேதா’ பார்ட் 2?

சனி, 5 ஆகஸ்ட் 2017 (18:18 IST)

Widgets Magazine

சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘விக்ரம் வேதா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. 


 

 
மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘விக்ரம் வேதா’, பயங்கர ஹிட்டாகியுள்ளது. ஜி.எஸ்.டி.யால் குறைந்திருந்த தியேட்டர் வருமானம், இந்தப் படத்தால் அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்கள் ஆகியும் கூட பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்துள்ளனர் இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி. “இப்போதைக்கு இந்த வெற்றியை மட்டுமே நாங்கள் கொண்டாடி வருகிறோம். ரீமேக் செய்வது குறித்து இன்னும் யோசிக்கவில்லை” என்கிறார்கள்.
 
சஸ்பென்ஸுடனே இந்தப் படம் முடிந்திருப்பதால், இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற தகவலும் உலாவரத் தொடங்கியுள்ளது. “இப்போதைக்கு எங்களிடம் எந்தக் கதையும் இல்லை. இனிமேல்தான் அடுத்த படத்துக்கான கதையைத் தயார் செய்ய வேண்டும்” என்கின்றனர் புஷ்கர் – காயத்ரி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தார் ஓவியா: ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி!

மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா இன்று மீண்டும் ...

news

‘முதல்வன்’ இரண்டாம் பாகத்தில் ரஜினியா? விஜய்யா?

‘முதல்வன்’ இரண்டாம் பாகத்தில் ரஜினி அல்லது விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

news

நடிகை ப்ரியாமணியின் திருமண தேதி அறிவிப்பு!

பருத்திவீரன், மலைக்கோட்டை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியாமணி. ...

news

ஓவியா நடிக்கவில்லை ; அவருக்கு எப்போதும் ஒரே முகம்தான் - தந்தை பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ஓவியா குறித்து அவரது தந்தை நெல்சன் சில ...

Widgets Magazine Widgets Magazine