இது கிரிக்கெட், புட்பால் இல்ல, இங்கே ரூல்ஸே வேற: ‘மாஸ்டர்’ படத்தின் மாஸ் வீடியோ

இது கிரிக்கெட், புட்பால் இல்ல, இங்கே ரூல்ஸே வேற
siva| Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:20 IST)
இது கிரிக்கெட், புட்பால் இல்ல, இங்கே ரூல்ஸே வேற
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் கடந்த ஒரு வாரமாக தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சற்று முன்னர் வெளியான அடுத்த புரோமோ வீடியோவில் விஜய் கபடி விளையாட களம் இறங்குவது போன்ற காட்சி இருப்பது ஆக்சன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது

வில்லன் கோஷ்டியினர் இந்த விளையாட்டு கிரிக்கெட்டோ, புட்பாலோ இல்லை என்றும் இங்கே ரூல்ஸ்ஸே வேற என்றும் கூறியவுடன் சட்டையை கழட்டி தூக்கி எறிந்து விட்டு களத்தில் இறங்கும் விஜய், வில்லன் ஆட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் இந்த 20 செகண்ட் வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :