வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (16:11 IST)

சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு பெரும் ஹாலிவுட் நடிகர்

Thor Chris Hemsworth
உலகளவில் ஹாலிவுட் படங்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும், சூப்பர் ஹீரோக்கள் கதைகளைக்  கொண்ட மார்வெல் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியோர் வரை தனிப்பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

இப்படங்கள் வெளியானால், இப்படம் வசூல் சாதனை புரிவதுமட்டும் அல்லாமல், இதில்,  நடிப்பவர்களுக்கும் தனி கிரேஸ் ஏற்படும் அந்தளவுக்கு இந்த கதாப்பாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில், மார்வெல் , தி அவேஞ்சர்ஸ், தோர், த டார்ட் வேர்ல்ட் உள்ளிட்ட பல படங்களில்  சூப்பர் ஹீரோக்களில் ஒருவராக  நடித்தவர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் . இவர் சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.. அதில், அவருக்கு அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

என்வே,. இந்த நோய்க்கு சிகிச்சை பெற தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுக்க அவர் உடிவு செய்துள்ளார்.

இவர் நடிப்பில்,2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Sinoj