Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மறுபடியும் நயன்தாரா… அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்

சனி, 12 ஆகஸ்ட் 2017 (16:25 IST)

Widgets Magazine

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில், ஹீரோயினாக நயன்தாராவையே ஒப்பந்தம் செய்ய சொல்கிறாராம்.
 ஒரே பாடலில் பணக்காரனாவது போல, ஒரே ஜம்ப்பில் உயரே போய்விட்டார் சிவகார்த்திகேயன். உயரே போவது முக்கியமல்ல, அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால்தான், நயன்தாரா, சமந்தா என உச்சத்தில் இருக்கும் ஹீரோயின்களை தனது ஜோடியாக்கி வருகிறார்.

‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் அவரையே ஜோடியாக நியமிக்குமாறு அடம் பிடிக்கிறாராம். காரணம், நயன், சமந்தா, கீர்த்தி சுரேஷ் என ஒருசில நடிகைகளே முன்னணியில் இருக்கின்றனர். அவர்களுடன் நடித்தால் தான் தானும் முன்னணியிலேயே இருக்கலாம் என கணக்குப் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சீரியல் எடுக்கும் தனுஷ்

ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ வெப் சீரியலைப் போல, தனுஷும் ஒரு சீரியல் எடுக்கப் ...

news

மோடியை பின்னுக்கு தள்ளிய ஓவியா: பிரதமராக 86 சதவீதம் பேர் ஆதரவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பேரின் இதயங்களை வென்று அந்து நிகழ்ச்சியில் ...

news

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் இதுவரை 7 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். மனிதன் தவிர, பிற படங்கள் ...

news

ஓவியா மீது தற்கொலை முயற்சி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சம்மன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் வீட்டில் ...

Widgets Magazine Widgets Magazine