Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன்?

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (00:40 IST)

Widgets Magazine

அஜித்தின் 'விவேகம்' படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்கள் பூகம்பம் போல் அதிர்ந்த நிலையில் விஜய்யின் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வெளியாகி ஒரு பெரிய சுனாமியையே ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் அஜித், விஜய்யை அடுத்து சமூக வலைத்தளங்களை கலக்க சிவகார்த்திகேயனும் களமிறங்கிவிட்டார் 
 
ஆம், சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி அதாவது வரும் திங்கள் அன்று வெளியாகவுள்ளது. இந்த தகவல் வெளிவந்தவுடன் #VelaikkaranTeaserOnAug14 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சமீபத்தில் 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும். என்ன சொல்கிறது மெர்சல் பாடல்

ரஜினி, கமல் போலவே விஜய்யும் வெகுவிரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கபடும் ...

news

அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை

அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் உருவான ஒரு சர்வதேச தர ...

news

பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை: ஓவியாக்கு ஈடாகுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய நாள்தான் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ...

news

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்த கமல்-ரஜினி

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீடும், ரஜினியின் போயஸ் கார்டன் வீடும் ஒருசில கிலோ ...

Widgets Magazine Widgets Magazine