செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (01:40 IST)

BMW பைக் வாங்குகிறாரா சிம்பு? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சிம்பு நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் BMW பைக்கில் வலம் வருவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


 


இதுகுறித்து சிம்பு தரப்பிடம் விசாரித்தபோது, 'சிம்பு BMW கார் வாங்கத்தான் ஷோரூம் சென்றார். அப்போது அங்கிருந்த BMW பைக்கை பார்த்து அதை ஓட்டி பார்த்தார். விரைவில் அவர் BMW பைக்கையும் வாங்குவார் என கூறினர்

சிம்பு வாங்க விரும்பிய BMW பைக்கின் விலை ரூ.18 லட்சமாம். நடிகர் சிம்பு மிக விரைவில் BMW பைக்கில் சென்னையை வலம் வ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது