Widgets Magazine
Widgets Magazine

காரை பரிசளித்த பிரபாஸ்; காதலை கன்ஃபார்ம் செய்த ரசிகர்கள்

திங்கள், 13 நவம்பர் 2017 (13:40 IST)

Widgets Magazine

நடிகை அனுஷ்கா ஷெட்டி நவம்பர் 7ஆம் தேதி தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார். அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் கொடுத்த காஸ்ட்லி பரிசு பற்றிதான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

 
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களோ நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வரும் நிலையில், அனுஷ்காவின் 36வது பிறந்தநாளில் அவருக்கு பிரபாஸ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் இது கன்ஃபர்மாக காதல்தான்  என்று கூறி வருகின்றனர்.
 
ஏற்கனவே பிரபாஸ் பிறந்தநாளைக்கு விலை உயர்ந்த டிசைனர் கைக்கடிகாரத்தை, பரிசாக அளித்தார் அனுஷ்கா என்பதனை ரசிகர்கள் பலரும் நினைவுபடுத்தி காதலை உறுதி செய்துள்ளனர். ஆனால் உண்மையில் என்னவென்பது அவர்கள் உறுதிபடுத்தும்  வரை அது வதந்தியாக மட்டுமே இருக்கும். 
 
பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப்  இல்லாமல் நடித்து வருவதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

பெண்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா? ஆண்களுக்கு இல்லையா?; பிரபல நடிகர் ஆவேசம்

சென்னையில் உள்ள மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை பற்றி இளம் நடிகர் அபி சரவணன் கருத்து ...

news

இயக்குநர் சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிரபல தொகுப்பாளினி

பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சங்க தலைவன் என்னும் படத்தில் நடிக்கிறார். சின்னத்திரையில் ...

news

விஜய் படத்தை பற்றி கருத்து தெரிவித்த தன்ஷிகா

மீரா கதிரவன் இயக்கத்தில் நடிகை தன்ஷிகா நடித்த விழித்திரு படம் வெளியாகவிருந்த சமயத்தில் ...

news

வேற ஒரு விஷயம் வருகிறது: சிம்பு சூசகம் திருமணம் குறித்தா? (வீடியோ இணைப்பு)

சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்த நடிகர் சிம்பு மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ...

Widgets Magazine Widgets Magazine