Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டபுள் ட்ரீட்: அடுத்து இரண்டு படங்களை பற்றி வாய் திறந்த பாகுபலி இயக்குனர்...

Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:04 IST)

Widgets Magazine

பாகுபலி இரண்டு பாகங்களையும் இயக்கிவிட்டு, படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிக் கொண்டு சற்று ஓய்வில் இருக்கிறார் இயக்குனர் ராஜமெளலி. 


 
 
பலர் அவரது அடுத்த படம் என்னவென்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஜமெளலி.
 
வரலாற்று கதையை இயக்கி ஹிட் கொடுத்ததும், தனது அடுத்த படத்தில் சமூக பிரச்சைனையை கையில் எடுக்கவுள்ளார். ஆம், சமூக அக்கறையுடன் கூடிய படமொன்றை இயக்க இருக்கிறார். 
 
இந்த படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் எந்த மொழியில் எடுக்கபப்டும் யார் நாயகன், நாயகி என்ற எந்த ஒரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.
 
இந்த படத்தை முடித்தவுடன் 2019 ஆம் ஆண்டு மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?

சுரபி நடிக்க இருக்கும் ‘குறள்’ படமாவது அவருக்குத் திருப்பம் தருமா என்ற கேள்வி ...

news

திருமணம் முடிந்த கையோடு கோர்ட் வாசல் ஏறிய சமந்தா...

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. சமந்தாவின் ராஜு ...

news

‘நாகேஷ் திரையரங்கம்’ மீதான தடை நீங்கியது

‘நாகேஷ் திரையரங்கம்’ மீதான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

news

சந்தானம் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

பிரபல வழக்கறிஞர் மற்றும் பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த்தை தாக்கிய வழக்கில் சந்தானம் தாக்கல் ...

Widgets Magazine Widgets Magazine