வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (13:31 IST)

தேவதையா இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா? பசங்களை மயக்கும் பவித்ரா!

நடிகை பவித்ரா லக்ஷ்மி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நன்கு பரீட்சியமானவர் பவித்ரா லட்சுமி. 
 
அந்த நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து அவர் செய்த அட்ரசிட்டிகள் மக்களின் ரசனைக்கு உள்ளாகி ரசிகர்கள் அதிகரித்தனர். 
 
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு கிடைத்து வருகிறது. தற்போது சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் படத்தில் நடித்திருக்கிறார். 
 
இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது பட்டு சேலையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசனையில் முழ்கியுள்ளார். வீடியோ லிங்க்: