1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:54 IST)

குட் நியூஸ் ... ஹேப்பியான போட்டோ வெளியிட்டு வாழ்த்து மழையில் மகாலக்ஷ்மி!

சீரியல் நடிகை மகாலக்ஷ்மி ரவீந்திரன் இருவரும் தங்களது 100 வது நாள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். 
 
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். ரவீந்திரன் மகாலட்சுமிக்கு விலையுயர்ந்த கார். தங்கத்தட்டில் வைத்து 300 பட்டு புடவை , கோடி கணக்கில் தங்க நகைகள் என பரிசளித்தார். 
இந்நிலையில் மகா லட்சுமி ரவீந்திரன்இருவரும் திருமணம் ஆகி 100 நாட்கள் ஆனதை மகிழ்ச்சியோடு  கொண்டாடியுள்ளனர்.