சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா? அதுவும் அவருடன்....


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:13 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் புகழின் உச்சியை ஏட்டிய ஓவியாவிற்கு தற்போது சினிமாவிலும் விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது.

 
 
சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கையில் வைத்திருந்தாலும் விளம்பரங்கலிலும் நடிப்பதற்கு ஓவியாவை அனுகுகின்றனர். அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதுவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் உடன் அந்த விளம்பரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் வந்த விளம்பரங்களில் நடிகை ஹன்சிகா மற்றும் தமன்னா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :