வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 2 மே 2018 (11:23 IST)

இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக பலரும் போராடி வருகின்றனர்.அதில் நடிகை இனியாவும் ஒருவர். இவர் தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறியிருப்பதாக கூறப்படும். இந்த நிலையில், அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘வாகை சூடவா’ படத்தினால் பிரபலமானவர் இனியா. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதும் கிடைத்தது. இதில் அவர்  பாடிய ‘சரசர சார காற்று வீசும்போது’ பாடல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.
தமிழில் பல படங்களில் நடித்துள்ள இனியா, மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அவருக்கு படங்கள் குறைந்ததால், கவர்ச்சியாக  மாறியிருப்பதாக கூறப்படுகிறது. பரத்துடன் நடித்த பொட்டு படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், மார்க்கெட்டை பிடிக்க இனியா கவர்ச்சிக்கு மாறி  இருக்கிறார். அவரது கவர்ச்சி படங்கள்  சமூக வலைதளங்களில் உலா வருகிறது.