வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (17:32 IST)

மனைவிக்கு லிப்கிஸ் கொடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் புகைப்படம்

பொதுவாக மகேஷ்பாபு தனது குடும்பத்தினர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதில்லை. ஆனால் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவிக்கு லிப்கிஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
 
மகேஷ்பாபு நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கிய 'பாரத் அனு நேனு திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா, படக்குழுவினர் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
 
மனைவியின் இந்த செயலை பாராட்டும் விதமாக மகேஷ்பாபு லிப்கிஸ் கொடுத்து தனது நன்றியை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ்பாபு வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும், ஷேர்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.