1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (10:26 IST)

விஐபி 2ன்னு நெனச்சியா மாரி 2 டா: வேற லெவல்: கலக்கல் டிவிட்டர் விமர்சனம்

மாரி2 படத்தின் டிவிட்டர் விமர்சனம் குறித்த ஒரு அலசல்..
 
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் மாரி 2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில்  நடித்திருக்கின்றனர்.
 
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
 
இப்படத்தை பார்த்த மக்கள் கூறியுள்ள சில டிவிட்டர் விமர்சனங்கள் உங்கள் பார்வைக்காக..