வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (14:40 IST)

அஜித்தின் ''துணிவு'' பட டிரெயிலர் பற்றிய ருசீகர தகவல்!

Thunivu
அஜித்  நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இப்படத்தின் டிரெயிலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

போனி கபூர்- ஹெச்.வினோத்-  நடிகர் அஜித்குமார் கூட்டணியில் 3 வதாக உருவாகியுள்ள படம் துணிவு.

 நடிகர் அஜித்துடன் இணைந்து  மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கல் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு சிங்கில்களை தொடர்ந்து இப்படத்தின் 3 வது சிங்கில் கேங்ஸ்டர் பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், துபாயில், பாம்ஸ் தீவிற்கு மேல் ஸ்கை டைவர்ஸ்ட் அந்தரத்தில் பரந்து துணிவு பட அஜித் போஸ்டரை பறக்க விட்டு புரமோஷன் செய்தனர்.

இந்த  நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு பட டிரெயிலர் வெளியாகும் எனவும், இந்த டிரெயிலரை   முதலில் துபாயில் உள்ள புஜ் கபீபா என்ற உயர்ந்த கட்டிடத்திலும், நியூயார், டைம்ஸ் கொயரிலும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.