திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (15:50 IST)

துணிவு ரன் டைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!

துணிவு ரன் டைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!
 
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. 
 
இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். ரிலீஸ் தேதி நெருங்கி வருவதையடுத்து படத்தை குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ரன்டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  2 மணி நேரம் 27 நிமிடங்கள் என உறுதியாகி இருக்கிறது. 3 மணி நேரம் தியேட்டரில் என்ஜாய் பண்ணனும்னு பார்த்தா டைமிங் ரொம்ப கம்மியா இருக்கேனு அஜித் பேன்ஸ் சிலர் அப்செட்டாகிவிட்டனர்.