விஜய் சேதுபதிக்கு அன்பு கோரிக்கை வைத்த தம்பி கௌதம் கார்த்திக்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:38 IST)
கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் ஹரஹர மஹாதேவகி. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 
 
இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் கௌதம் கார்த்திக் ‘அண்ணே உங்க படத்தை நான் பார்த்துவிட்டேன், என் படத்தை நீங்க எப்போ பார்க்க போறீங்க’ என்று கேட்டுள்ளார்.
 
விஜய் சேதுபதி ஈகோவும் இல்லாத நடிகர் என்பதால் கண்டிப்பாக கௌதம் கார்த்திக் படத்தை பார்ப்பார் என தெரிகிறது. 
 இதில் மேலும் படிக்கவும் :