கோலிசோடா 2 டீசர்


Abimukatheesh| Last Updated: சனி, 9 செப்டம்பர் 2017 (16:29 IST)
கோலிசோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 

 
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் சமுத்திரகனி வித்தியாசமான கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். தற்போது கோலிசோடா 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 
டீசரில் சமுத்திரகனி மட்டும் இடம்பெற்றுள்ளார். இதனால் சமுத்திரகனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் சமுத்திரகனியை வைத்துதான் கதை களம் அமையும் என்றும் பேசப்படுகிறது.
 

நன்றி: Rough Note

webdunia

இதில் மேலும் படிக்கவும் :