Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் உங்களை பாராட்ட மாட்டேன் - இயக்குனர் சேரன்

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:05 IST)

Widgets Magazine

நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். 


 

 
அவரது மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அந்நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் அரியலூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர் அனிதாவின் வீட்டில் கீழே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
 
இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது.. பாராட்டமாட்டேன். ஏனெனில் இது உங்கள் கடமை. தொடருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு அடுத்த மாசம் கல்யாணம்…

த்ரிஷாவைத் திருமணம் செய்துகொள்ள இருந்த வருண் மணியனுக்கு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற ...

news

தீபாவளி, பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு: தல அஜித்தின் அதிரடி திட்டம்

தல அஜித் தற்போது ஒரு சிறிய ஆபரேசன் செய்துவிட்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் அடுத்த ...

news

சரத்குமாரை பின்னுக்கு தள்ளிய விஷால்-ஜோதிகா

ஒரு காலத்தில் சரத்குமார் படம் ரிலீஸ் என்றால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்கு ...

news

பிரபல டிவியை கதற வைத்த விஜய் ரசிகர்கள்

இளையதளபதி விஜய் நேற்று அரியலூர் அனிதாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதை எந்தவித ...

Widgets Magazine Widgets Magazine