காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பாபிசிம்ஹா

VM| Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:03 IST)
பாபிசிம்ஹா நடித்துள்ள அக்னிvsதேவி திரைப்படத்தின் புதிய போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள படக்குழுவினர் காதலர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி உள்ளனர்.


 
இந்த படத்தில் பாபிசிம்ஹா, ரம்யா நம்பீசன் , சதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  ஜேபிஆர் சாம் சூர்யா இயக்கியுள்ளார். முழு அரசியல் படமான இதனை சேன்டோ ஸ்டுடியோ, ஜாய் பில்ம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 
 
இப்படம் இம்மாதத்திலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்து வரும் பாபிசிம்ஹா ஒரே ஹிட்டுக்காக கடுமையாக போராடி வருகிறார். அவர் அக்னிvsதேவி படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :