Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் சூடுபிடிக்கும் ஆனந்தியின் மார்க்கெட்

செவ்வாய், 4 ஜூலை 2017 (10:15 IST)

Widgets Magazine

சில மாதங்களுக்கு முன்பு ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்திருந்த ஆனந்தியிடம், தற்போது 5 படங்கள் இருக்கின்றன.
 
 
‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆனந்தி, ‘பண்டிகை’, ‘ரூபாய்’, ‘மன்னர் வகையறா’,  ‘பரியேறும் பெருமாள்’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ என தற்போது 5 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.  ‘பண்டிகை’ படத்தில் கிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி, இதுவரை நடித்த சாஃப்ட் கேரக்டர்களில் இருந்து விலகி, கொஞ்சம் போல்டான பெண்ணாக நடித்திருக்கிறாராம்.
 
மேக்கப் இல்லாமல் பெட்ரூமை விட்டுக்கூட வெளியில் வராத நடிகைகளுக்கு மத்தியில், ஆனந்திக்கு மேக்கப் போடவே பிடிக்காதாம். குடும்ப விழாக்களுக்குச் சென்றால் கூட மேக்கப் போட்டுக்கொள்ள மாட்டாராம். “இயல்பாகவே என் முகம் அழகாக இருக்கிறது. அதை ஏன் நான் கெடுத்துக்கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார் ஆனந்தி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சூர்யாவுடன் இணையும் சுதா: இறுதிச்சுற்று 2ஆம் பாகமா?

மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று' திரைப்படம் தேசிய விருது உள்பட பல விருதுகளை ...

news

ஒரு கோடி கொடுத்தால் டாப்லெஸ்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிசியான நடிகைகளில் ஒருவர். தற்போது ...

news

பிக்பாஸ்: தலைவர் பதவியை இழந்த சினேகன்: புதிய தலைவர் காயத்ரி

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று ...

news

ஜிஎஸ்டிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த ஒரே நடிகை

ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது மத்திய அரசின் சம்பந்தப்பட்டது என்பதால் மோடி அரசை எதிர்த்து ...

Widgets Magazine Widgets Magazine