Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் இங்கிலாந்து நடிகை

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:21 IST)

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 
 
இந்த பாடல் காட்சிக்காக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் நடனமாடவுள்ளனர். இந்த பாடலுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதால் ரஜினியுடன் எமிஜாக்சன் நடிக்கவுள்ள கடைசிகட்ட காட்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உலகம் முழுவதும் பிரித்து இரவுபகலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு துபாயில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மெர்சல்' டிரைலர் எப்போது? படக்குழுவினர்களின் விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் ...

news

ஜூலியை எதுவும் செய்ய வேண்டாம் - ஓவியா கோரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலிக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவிக்க ...

news

‘கருப்பன்’ படத்துக்கு செம ரெஸ்பான்ஸாம்…

விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார் ...

news

கேரளாவுல ‘மெர்சல்’ ரிலீஸ் ஆகாதா?

கேரளாவில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Widgets Magazine Widgets Magazine