Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் (தோல் நீக்கியது)
பொடித்த வெல்லம் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 ஸ்பூன்

 
செய்முறை:
 
* வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும்.
 
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி  கொண்டே இருக்கவும். சிறு மண் இருக்கும் அதை தவிர்க்கவே வடிகட்ட வேண்டும்.
 
* வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் கொதிக்க விடவும். பாகு நல்ல பதம்  வரும்வரை கொதிக்கவேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும். சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை  எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். இது தான் சரியான பதம்.
 
* ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய  தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடுங்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கோவைக்காய் துவையல் செய்ய...

கோவைக்காயை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். மெல்லிய சிறுசிறு ...

news

நோய்களின் தாக்கத்தை குறைத்திடும் முருங்கைக் கீரை சூப்!

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ...

news

நம்ம ஊரு பலகாரம்; நம்ம வீடு தேடி வரும்!

வேகமாக சுழலும் உலக வாழ்க்கையில் பலரும் தங்கள் அடையாளத்தை இழந்து புதிய புதிய ...

news

முடகத்தான் சூப் செய்ய...

முடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி ...

Widgets Magazine Widgets Magazine