காசி அல்வா - இன்று மாலை 5 மணிக்கு நேரலை சமையல் நிகழ்ச்சி!! - இதனை வெப்துனியாவின் முகநூல் பக்கத்திலும், Youtube-lum நேரலையில் காணலாம். பூசணிக்காயைத் துருவி, 4 டம்ளர் நீர் சேர்த்து வேகவைத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.