Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தென்கொரியாவில் குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் இன்று துவக்கம்!

paralympics
Last Modified வெள்ளி, 9 மார்ச் 2018 (17:36 IST)
தென்கொரியாவில் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் இன்று கோலகலமாக தொடங்கவுள்ளது.

 
 
தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.
 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடப்பது போல குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த குளிர்கால பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெறும்.
 
ஏற்கனவே கடந்த மாதம் தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில்  23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது குறிப்பிடத்தக்கது.  


இதில் மேலும் படிக்கவும் :