பாகிஸ்தான் அணி சஸ்பெண்ட்: பிபா அதிரடி!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 11 அக்டோபர் 2017 (19:08 IST)
பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தை சஸ்பெண்டு செய்வதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் என்றழைப்படும் பிபா அறிவித்துள்ளது. 

 
 
211 நாடுகள் அடங்கிய சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி 200 வது இடத்தில் உள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சர்வதேச போட்டிகள் எதுவும் விளையாடாமல் உள்ளது. இதனால் பிபா இந்த முடிவை எடுத்துள்ளது. 
 
இதன் மூலம் பாகிஸ்தான் அணி மற்றும் கால்பந்து சங்கத்துக்கு பிபா வழங்கி வந்த அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :