Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தான் மீது பாய காத்திருக்கும் அமெரிக்கா: டிரம்ப் நேரடி எச்சரிக்கை!!

Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (17:58 IST)

Widgets Magazine

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறார். 


 
 
இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால் அமெரிக்கா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது என நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். 
 
மேலும், பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
 
அதோடு பாகிஸ்தான் பயங்கரவாத புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜயபாஸ்கரை கலாய்த்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் - மீம்ஸ் வீடியோ

முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை பொதுமக்கள் மத்தியில் ஏளனம் செய்த தமிழக ...

news

பரோலில் வரும் சசிகலாவை சந்திக்க உள்ள ஓ.எஸ்.மணியன்: ஆட்டம் காணும் எடப்பாடி கூடாரம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிருப்தியில் ...

news

காவல் துறையிலும் ஊழல் - வாக்கி டாக்கியின் விலை ரூ.2.08 லட்சம்?

தமிழக காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் ...

news

ஆறே மாதத்தில்... மோடிக்கு சவால் விட்ட ராகுல்!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் அமேதிக்கு மூன்று ...

Widgets Magazine Widgets Magazine