1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. பாலியல்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (18:18 IST)

கட்டிலில் எல்லா பெண்களும் ஆண்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களாம்....

பெண்கள் உறவில் தங்கள் எதிர்பார்ப்பை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆண்கள் தானாக புரிந்து கொண்டு, அவர்கள் எதிர்பார்ப்பது நடந்துகொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.


 

 
ஒவ்வொரு முறையும் உறவில் ஈடுபடும்போது புதிதாக ஏதாவது உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புகிறார்கள். எல்லா பெண்களும், தங்களை என்ன செய்ய போகிறார்கள் என சொல்லிவிட்டு செய்தி காட்டுவதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள்.
 
இவைகளை புரிந்துக்கொண்டு ஆண்கள் உறவில் செயல்பட்டாலே போதும், எளிதாக பெண்களை திருப்தி அடைய செய்யலாம்.