Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்!

சென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்!

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (13:33 IST)

Widgets Magazine

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் சிலர் பலாத்காரம் செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறித்து மர்ம நபர்கள் நுழைந்து கொள்ளையடுத்துவிட்டு அவர்களை பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக நடப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்துவரும் மணிப்பூரை சேர்ந்த ஐரின் என்ற நபரும் மர்ம நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று வீட்டில் தனியாக இருந்த ஐரினின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஐரினை கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து மணிப்பூரை சேர்ந்த ஐரின் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை வழக்காக பதிவு செய்த போலீசார் ஐரினை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் ஐரினை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திமுக-வுடன் கூட்டு வைத்துள்ள எடப்பாடி அரசு - ஓ.பி.எஸ் கடும் தாக்கு

தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு திமுகவுடன் கூட்டு வைத்துள்ளது என முன்னாள் முதல்வர் ...

news

விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த 28 வயது மருத்துவர்!

அமெரிக்காவில் விமானத்தில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் ...

news

ஆட்சியை கலைக்க சதி: அமைச்சர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். அதன் பின்னர் எடப்பாடி ...

news

சேகர் ரெட்டி விவகாரம்: வழக்கை சந்திக்க ஓபிஎஸ் தயார்!

சேகர் ரெட்டி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு இருக்கிறது, ...

Widgets Magazine Widgets Magazine