Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு ரகசிய கூட்டணியா? ஓபிஎஸ் கேள்வி

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (07:01 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இந்த அரசு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 
 
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மீது குறை கூறினால் துரைமுருகனுக்கு கோபம் வருவது ஏன் என கேள்வி கேட்டுள்ள ஓபிஎஸ், ரகசிய கூட்டணி இருப்பதால் தான் இந்த கோபம் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
 
மேலும் டிடிவி தினகரன் அதிமுகவில் என்ன பதவியில் இருக்கின்றார் என்பதை அனைவரும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தெரியவில்லை என்று கூறியது. அப்படியிருக்கும் நிலையில் தினகரனின் துணைப்பொதுச்செயலாளர் பதவி இல்லை என்பதே ஓபிஎஸ் அவர்களின் கருத்தாக உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜய் ரசிகர்கள் மீது பிரபல பெண் பத்திரிகையாளர் புகார்?

ஆங்கில ஊடகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தனது ...

news

துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்ணுக்கு இஸ்ரேல் அடைக்கலம்

ஈரான் நாட்டை சேர்ந்த நேடா அமீன் என்ற பெண், கடந்த சில வருடங்களாகவே ஈரான் அரசியல் ...

news

ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஏன் எதிர்க்க வேண்டும்: திருமாவளவன்

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே ஈடுபடுவார்கள் என்று ...

news

இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமும் தயங்க மாட்டேன்: வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் பலமுறை தோல்வியடைந்தாலும், அவருடைய போராட்டம் ...

Widgets Magazine Widgets Magazine