Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று சென்னை வருகிறார் ஆளுனர்: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா?

திங்கள், 18 செப்டம்பர் 2017 (06:36 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தினகரன் அணியினர்களும் திமுகவும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். 
 
ஏற்கனவே இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நீதிமன்றம் உத்தரவிடும் முன்பே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிடுவாரா? அல்லது நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயங்களை விளக்குவாரா? என்பது குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட்டால் கர்நாடக மாநிலத்தில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடனடியாக சென்னை திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கார் வாங்கிய 7வது நாளில் மரணம் அடைந்த ஆஸ்திரேலிய பிகினி அழகி

ஆஸ்திரேலியாவின் பிரபல மாடல் அழகி ப்ரீகெல்லர் என்பவர் சமீபத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ...

news

நெருப்புடன் விளையாட வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்-க்கு மம்தா எச்சரிக்கை

மேற்குவங்க மாநிலத்தில் வரும் 26ஆம் தேதிமுதல் 30ஆம் தேதி துர்க்கா பூஜை திருவிழா ...

news

குடிசை வீட்டில் சோலார் பேனல்: சட்டீஷ்கர் மாநிலத்தில் சாதனை

இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே ...

news

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது கமல் ...

Widgets Magazine Widgets Magazine