Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா?

திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:06 IST)

Widgets Magazine

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


 

 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா, மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு, அவரின் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தார். தியோரியா மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
 
இந்நிலையில், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக அவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா திரும்பியதும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
 
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தமிழகத்தில் அப்போது நிரந்தர ஆளுநர் இல்லையெனில், அது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிற காரணத்திற்காக தமிழகத்தில் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்த பாமக: காரணம் அரியலூர்?

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூரை ...

news

நான் மோடியை எச்சரித்தேன்: ரகுராம் ராஜன் அதிரடி!!

பணமதிப்பிழப்பு நடிவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இவை ...

news

ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய 13 எம்.எல்.ஏக்கள் - எடப்பாடி அணியில் இணைகிறார்களா?

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலர் அங்கிருந்து ...

news

திவாகரன், தினகரன் மோதல்: அமைதியாக இருந்து ரசிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து தினகரன் அணி உருவானது. இந்த அணியில் ...

Widgets Magazine Widgets Magazine