Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் நமக்கு நாமே பயணம்: தயாராகும் ஸ்டாலின்!

மீண்டும் நமக்கு நாமே பயணம்: தயாராகும் ஸ்டாலின்!

Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (10:13 IST)

Widgets Magazine

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னர் செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே பயணத்தை ஆரம்பித்தார். இந்த பயண திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதனை பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
தற்போது உள்ள தமிழக அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கலையலாம் என்ற நிலையிலேயே உள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்பதால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த முறை இந்த பயணத்திட்டத்துக்கு யாத்திரை என பெயர் வைக்கலாம என்ற விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. கன்னியாக்குமரி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை என இந்த பயணத்தின் ரூட் இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்த பயணத்தின் போது ஆங்காங்கே ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் பேசுவார் என கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய நமக்கு நாமே பயணத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எடப்பாடியை முந்திய தினகரன்: அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா!

இந்த மாதம் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா நாள் வருவதால் அதனை அனைத்து மாவட்டங்களிலும் ...

news

இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாவா?: பதில் சொல்லாமல் சென்ற ஓபிஎஸ்!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் தர்ம யுத்தம் ...

news

ஏடிஎம் கோளாறு; கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்யர்: வைரல் புகைப்படம்!!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, தற்போது பிச்சையும் எடுக்க வைக்கிறது. ஆம், தமிழ்நாட்டை ...

news

சிவகாசியில் வெடிக்குமா டெல்லி பட்டாசுத் தடை?

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நவம்பர் 1ஆம் தேதி வரை ...

Widgets Magazine Widgets Magazine