Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நெல்லை பேட்டையில் நீரில் மூழ்கிய கடைகள்: பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்

nellai flood" width="600" />
sivalingam| Last Modified வியாழன், 2 நவம்பர் 2017 (10:36 IST)
கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெல்லை அருகேயுள்ள பேட்டை பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.


 
 
பேட்டையில் ஐந்து பெண்கள் இணைந்து நடத்திவந்த ஜெராக்ஸ் கடைக்குள் நீர் புகுந்ததால் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் பேப்பர்கள்  மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் சேதம் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதன்காரணமாக அந்த ஐந்து பெண்கள் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல் பலகடைகளில் தண்ணீர் புகுந்து கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :