தமிழகத்தில் இன்று மேலும் 5,768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது.