ஏழைகளுக்கு இலவச மீன்களை வழங்கிய நடிகை நமீதா

Sinoj| Last Updated: புதன், 16 செப்டம்பர் 2020 (16:55 IST)

பிரபல திரைப்பட நடிகை நமீதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மானாட மயிலாட நிகழ்ச்சியில் மச்சான் என்று கூறி தன் அடையாளத்தை உறுதி செய்தவர்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
மறைவுக்குப் பின் பாஜக தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில்
இணைந்தார்.இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினராக அவருக்குப் பொறுப்பு
வழக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும் என கூறியுள்ளார்.


இதற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டும் எதிர்மறை விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு நமீதா இன்று இலவசமாக மீன்களை வழங்கினார்.
இதில் மேலும் படிக்கவும் :