தமிழ் எங்கள் உயிர்...ஸ்டாலின் அணிந்துள்ள டி சர்ச் புகைப்படம் வைரல்

stalin
Sinoj| Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (16:38 IST)

தமிழகத்தில் அண்ணா ஆட்சிக் காலத்திலிருந்து ஒலிக்கும் இந்திய எதிப்பு திராவிட கட்சி ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது.

சமீபத்தில் விமானநிலையத்தில் ஹிந்தி தெரியாததற்காக கனிமொழி எம்பி அவமதிக்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்குப் பலரும் கண்டனங்கள்
தெரிவித்தனர். இதனையடுத்து, யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஹிந்தி தெரியாது போடா என்று அச்சடிக்கப்பட்ட டீ சர்ட்டுகளை அணிந்து வைரலாக்கினர். இதற்கும் விமர்சனங்களும் பாராட்டுகள் வெளியானது.

எனவே பாஜகவின் இந்தி தெரியும்டா என்று டி சர்ட்டுகளை அணிந்து
போட்டோக்களை ஷே செய்தனர். இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழ் எங்கள் உயிர் என்று வாசகம் அச்சிப்பட்ட டி சர்ட்டை அணிந்துள்ள புகைப்பட இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.



இதில் மேலும் படிக்கவும் :