வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (17:34 IST)

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பா? வெளியான தகவல்!

தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில் மேலும் ஒருவாரம் நீட்டிக்கும் படி மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகளை அதிகமாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.