Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி...!!

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
இறால் (பெரியது) - 500 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் - சிறிது 
நசுக்கிய பூண்டு - 8 பற்கள்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 
செய்முறை:
 
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும்.
 
இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (அல்லது) இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அத்துடன் கேசரி பவுடர், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, இறாலை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
 
சுவையான இறால் பஜ்ஜி ரெடி. இதை சில்லி சாஸ் உடன் சாப்பிட சுவையானதாக இருக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா.....?

புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து ...

news

பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா...?

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் ...

news

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், ...

news

பிரெட் மஞ்சூரியன் செய்ய....

சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். ...

Widgets Magazine Widgets Magazine