Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தடுமாறும் இந்தியா: 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள்...

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (19:34 IST)

Widgets Magazine

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் போட்டி கவுஹாத்தியில் துவங்கியது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.  


 
 
இரண்டாம் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபில்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்த களமிறங்கிய இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
 
தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறது இந்திய அணி. முதல் நான்கு ஓவர்கள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோகித் சர்மா, தவான் மற்றும் பாண்டே ஒன்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர்.
 
இந்திய அணியின் கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினார். தற்போது தோனி மற்றும் கேதர் ஜாதவ் களத்தில் உள்ளனர்.
 
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் குவித்துள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இன்றைய டி20 நடக்குமா? மழை குறிக்கிடும் வாய்ப்பு!!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் டி20 போட்டி இன்று கவுஹாத்தியில் மாலை 7 மணி அளவில் ...

news

20 ஓவர் போட்டி: இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது.

news

புறக்கணிக்கப்படும் அஸ்வின்; இந்திய அணிக்குள் அரசியல் போக்கு: காரணம் என்ன??

இந்திய சுழர்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது நடக்கும் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவது ...

news

பட்டாசு மட்டும் வெடிக்காதீர்கள்; யுவராஜ் சிங் வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என வேண்டுகோள் ...

Widgets Magazine Widgets Magazine