Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திரா காந்தி இறந்த நாளில் காங்கிரஸை கைப்பற்றும் ராகுல்

வியாழன், 5 அக்டோபர் 2017 (04:12 IST)

Widgets Magazine

இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி கடந்த 19ஆண்டுகளாக உள்ள நிலையில் இம்மாத இறுதியில் அக்கட்சியின் தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.  
 
சோனியாகாந்தியின் உடல்நிலை அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
இந்தியா காந்தியின் மறைந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சி தலைவர் தேர்தலில் அவர் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரை எதிர்த்து யாராவது போட்டியிடுவார்களா? என்பது இம்மாத இறுதியில்தான் தெரியவரும்
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழகத்தை நோக்கி 2 புயல்கள்: வதந்தி என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த சில மணிநேரங்களாக பெரும்பாலான ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் தமிழகத்தை நோக்கி ...

news

சொன்ன சொல் என்ன ஆச்சு கமல் சார்?

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, 'நான் கட்சி ஆரம்பிக்க ...

news

நோபல் பரிசு: மருத்துவம் போலவே வேதியியலுக்கும் மூன்று பேர்

2017ஆம் ஆண்டின் நோபல் பரிசுகள் ஒவ்வொரு துறைக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் ...

news

போராடிய விவசாயிகள்: ஆடை களைத்து அவமான படுத்திய போலீஸார்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை ...

Widgets Magazine Widgets Magazine