Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விற்பனைக்கு வரும் நோக்கியா: அறியா தகவல்கள்!!

வியாழன், 18 மே 2017 (10:00 IST)

Widgets Magazine

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3310 விற்பனை இன்று முதல் துவங்குகிறது. இந்நிலையில் இதை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
# நோக்கியா 3310 (2017) பதிப்பு நான்கு நிறங்களில் வரவுள்ளது.
 
# டூயல் சிம் ஸ்லாட், 16 எம்பி மெமரி, 2.4 இன்ச் டிஸ்ப்ளே.
 
# 1200 எம்ஏஎச் திறன் பேட்டரி, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
 
# நோக்கியா 3310 (பழைய மாடல்) உலகம் முழுக்க 12.6 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
 
# நோக்கியா 3310 (2017) முதலில் விற்பனைக்கு வரும் நாடு இந்தியா.
 
# இந்த போனின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்நேக் கேம்.
 
# ஸ்நேக் கேம் உலகின் அதிகம் விளையாடப்பட்ட கேமாக உள்ளது.
 
# நோக்கியா 3310 (2017) பதிப்பிலும் பழைய ஸ்நேக் கேம் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. 
 
# பின்லாந்தின் தேசிய எமோஜிக்களில் ஒன்றாக நோக்கியா 3310 தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஏலியனை இந்தியாவில் அறிமுகம் செய்தது டெல் நிறுவனம்

டெல் நிறுவனம் கேமிங்-யில் சிறந்த ஏலியன்வேர் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

news

MP3 பாடல்களுக்கு ஆப்பு வைத்த ஆப்பிள்

இணையதளம் மூலம் அனைவரும் பதிவிறக்கம் செய்யக்கூடிய பாடல்கள் பெரும்பாலும் MP3 வகைதான். ...

news

இந்தியாவில் அதிகரிக்கும் போலி சந்தை

பிராண்டட் பொருட்கள் போலவே போலி உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ...

news

ரூ.404 கோடி நஷ்டம்: ஐடியா போயே போச்சு!!

தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா நிறுவனம் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி ...

Widgets Magazine Widgets Magazine