Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபிஎல்-லின் தற்போதைய நிலை ஒரே மீம்மில்...

Last Updated: செவ்வாய், 15 மே 2018 (15:02 IST)
ஐபிஎல் 11 ஆம் சீசனின் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அனிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் மற்ற அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல போராடி வருகின்றனர். 
 
இதற்கு முன்பு எந்த அணி நான்கவதாக ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் என போட்டி போட்டு வந்த நிலையில், தற்போது நேற்றைய போட்டியின் முடிவில் மூன்றாவது இடத்திற்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. 
 
அடுத்த இரண்டு அணிகளாக ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போவது எந்த அணி என்பதில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகள் உள்ளன.
 
ஐபிஎல் குறித்து பல மீம்ஸ் வெளியாகி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிவிக்கும் வகையில் மீம் ஒன்று வெளியாகியுள்ளது. அது பின்வருமாறு....இதில் மேலும் படிக்கவும் :