Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சோப்பு போட்டு குளிக்கும் எலி - வைரல் வீடியோ

Last Updated: செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:17 IST)
எலி ஒன்று மனிதர்கள் போல் சோப்பு போட்டு குளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு எலி, மனிதர்களைப் போல குளிக்கும் தொட்டியில் நின்று கொண்டு, சோப்பு போட்டு குளித்துக் கொண்டிருக்கிறது.
 
மனிதர்களை போலவே அந்த எலி தனது உடல், முகம் உட்பட அனைத்து பாகத்திற்கும் சோப்பு நுரையை தடவிக் கொண்டு நிற்கிறது. பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும் அந்த வீடியோவை பலரும் பகிருந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :