Widgets Magazine

வெப்துனியா தமிழ் தளத்தில் வேலைவாய்ப்பு

webdunia
Last Modified வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (19:20 IST)
வெப்துனியா தமிழ் தளத்தின் செய்தி பிரிவில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணியின் பெயர்: உதவி ஆசிரியர்கள்

பணிக்கான தகுதிகள்: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு,

வயது : 30 வயதிற்குள்
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
 
இடம்: சென்னை

அனுபவம் உள்ளவர்கள்/ இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்


தொடர்புக்கு:

Alpha center 5th Floor
No.150 & 151, North Usman Road, Tnagar
opp- Murugan Idli Shop
Chennai, India 600 017

மின் அஞ்சல் முகவரி- hrsouth@webdunia.net

தொலைபேசி எண்: 044 28140771 /72/73/74/75.


இதில் மேலும் படிக்கவும் :