Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

படத்தில் இருந்து விலகியதற்காக ரூ. 4 கோடி கொடுத்த நடிகர்

Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (18:37 IST)

Widgets Magazine

பாலிவுட் நடிகர் ஒருவர், படத்தில் இருந்து விலகியதற்காக 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.


 

 
பாலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவர் சுஷந்த் சிங் ராஜ்புத். ‘எம்.எஸ். தோனி’ படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்தாரே… அவர்தான். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் சுஷந்த் சிங், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகிறார். ‘ரோமியோ அக்பர் வால்டர்’ படமும் அதில் ஒன்று.
 
சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சுஷந்த் சிங் அறிவித்துள்ளார். ஏற்கெனவே கொடுத்த கால்ஷீட்டில் ஏற்பட்ட குளறுபடியால், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை படப்பிடிப்பு நடந்ததற்கான செலவுத்தொகையாக தயாரிப்பாளருக்கு 4 கோடி ரூபாய் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிரபாஸுக்கு வில்லியாக நடிக்கும் மந்த்ரா பேடி

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்தில், வில்லி கேரக்டரில் நடிக்கிறார் மந்த்ரா பேடி. ‘பாகுபலி’ ...

news

கல்யாணத்தைப் பற்றிக் கேட்டாலே கடுப்பாகும் நடிகை

ஸ்வீட் ஸ்டால் நடிகையிடம் கல்யாணம் பற்றிக் கேள்வி கேட்டாலே கடுப்பாகி விடுகிறாராம்.

news

விஜய் சேதுபதியுடன் போட்டியிட்டு ஜெயிப்பாரா விதார்த்?

விஜய் சேதுபதி மற்றும் விதார்த் நடித்த படங்கள், வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளன

news

அபியும் அனுவும் படத்தின் டீசர் வெளியீடு

பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அபியும் அனுவும். இப்படம் முழுவதும் காதலை ...

Widgets Magazine Widgets Magazine