Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாலிவுட்டில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ள கோலிவுட் நாயகி!!

Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (20:02 IST)

Widgets Magazine

நடிகை ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். தற்போது அவர் நடித்துள்ல முதல் பாலிவுட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


 
 
இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி ஜூலி என்னும் படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் நடிகை நேகா தூபியா நடித்திருந்தார்.
 
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். முதல் படம் என்பதால் பாலிவுட் சினிமாவில் தனக்கென்று ரசிகர்களை உருவாக்க ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ளார்.
 
ஜூலி 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் ராய் லட்சுமியின் கிளாமர் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது. இப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வசூலில் வேகம் குறைந்த விவேகம்

விவேகம் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற மாய பிம்பம் ...

news

விஜய்யின் மேஜிக்கைப் பார்த்து மெர்சலான ஒரிஜினல் மேஜிக் கலைஞர்

விஜய் மேஜிக் செய்த வேகத்தைப் பார்த்து, அவருக்கு சொல்லிக் கொடுத்த ஒரிஜினல் மேஜிக் கலைஞரே ...

news

ஃபோரம் மாலில் வெளியிடப்படும் ‘திருட்டுப்பயலே 2’ இசை

‘திருட்டுப்பயலே 2’ படத்தின் இசை, சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் வெளியிடப்பட ...

news

அஜித் ஆப்சென்ட்… அப்செட்டில் விஷால்

தன் தங்கை திருமணத்துக்கு நேரில் சென்று அழைப்பு வைத்தும் அஜித் வராததால் வருத்தத்தில் ...

Widgets Magazine Widgets Magazine